உந்தன் வல்லமை
undhan vallamai
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது
கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
வெற்றி தந்ததால் பெரியவனானேன் - நீர் மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால் பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர் உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal