உந்தன் துக்கம்
undhan thukkam
உந்தன் துக்கம் சந்தோஷமாகும் இயேசுவின் நாமத்தில் வெற்றி - 3 உந்தன் துக்கம் சந்தோஷமாகும் இயேசுவின் நாமத்தில் வெற்றி மேல் வெற்றி இயேசுவின் நாமத்தில் வெற்றி - 2 ஆ ஆ ஆ ஆ
1. தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை தேடிடு அவரால் வெற்றி உன்னாலும் ஆகாத காரியமில்லை உணர்ந்திடு அவரால் வெற்றி - 2
இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின் இடம் பெயரும் மலை வெற்றி உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற உண்மையை உணர்ந்தால் வெற்றி - 2
2. உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும் உணர்ந்து போராடினால் வெற்றி தந்திட்டார் பரத்தின் திறவுகோல் உன்னிடம் திறந்திடு நிச்சயம் வெற்றி - 2
மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும் மண்ணுலகில் வரும் வெற்றி உன்னத் மைந்தன் இயேசு என்று நம்பும் உன்னையன்றி யாருக்கு வெற்றி - 2
3. புவியில் கட்டிடும் யாவும் பரத்தில் கட்டப்படுவதால் வெற்றி அவருடன் நம்மை அமர்ந்திட செய்தார் அடைந்தோம் அதனால் வெற்றி - 2
சத்துருவை நீ எதிர்த்து நின்றுல் சடுதியாய் ஓடுவான் வெற்றி கர்த்தரின் கையில் நீ ராஜமுடியும் கிரீடமுமாவாய் வெற்றி - 2
வெற்றி உனக்குத்தான் வெற்றி வெற்றி நிச்சயம் வெற்றி வெற்றி உனக்குத்தான் வெற்றி வெற்றி நிச்சயம் வெற்றி
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B A
B
E7
B
E
A B
B
E
F#
B
E
F#
F#7
F#7 B
B
E
F#7
B
E
F#
F#7
F#7 B
B
E
F#7
B
E
F#7
F#7
F#7 B
B E
E B
B E
E BMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal