உந்தன் சஞ்சலமே இயேசுவின்
undhan sanjalamae yesuvin
உந்தன் சஞ்சலமே இயேசுவின் பாதம் சந்தோஷமாகும் அவர் பக்கம் வந்தால் துக்கம் எல்லாம் தன்னாலே ஓடும் - அவர் பின்னாலே ஓ
சூரியனைக் காணும் பனி போலே ஒளியினைக் காணும் இருள் போலே இயேசுவை கண்டால் மாறிவிடும் கண்ணீரின் வாழ்க்கை அல்லேலூயா ஓசையிலே பொங்கி வரும் உன்னதர் ஒத்தாசை
எண்ணி முடியாத அதிசயங்கள் சொல்லில் அடங்காத அற்புதங்கள் உள்ளத்தை தந்தால் அற்புதம் செய்வார் இயேசு அன்போடு அல்லேலூயா பாட்டு ஓடிடு அவர் பாதையில் நாளும் தெம்போடு
கர்த்தர் இயேசு நல்லவரே செயலினில் என்றும் வல்லவரே வந்திடு உள்ளத்தை தந்திடு பாரங்கள் பறந்திடும் பாரு இரட்சகர் இயேசுவைப் போல இகத்தினில் ரட்சிப்பது யாரு
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham