உந்தன் பாதத்திலே அமர்ந்திட
undhan paadhathilae amarndhida
உந்தன் பாதத்திலே அமர்ந்திட நான் உதவி செய்யுங்க உந்தன் ஆவியினால் அநுதினமும் நிரம்பச் செய்யுங்க வேண்டாம் வேண்டாம் டிரளல வாழ்வு உம்மை மறந்து வாழும் வாழ்க்கை வேண்டாம்
தேவனே உம்மை மறந்து உழைக்கும் உழைப்பு வேண்டாம் உண்மையாய் உந்தன் பாதம் தினமும் அமரவேண்டும்
சத்தியப் பாதையிலே நித்தமும் நடத்துங்கப்பா உத்தம சாட்சியாய் நான் உலகில் வாழணுமே
இரகசிய வருகையிலே சுத்தனாய் நிமிர்ந்து நின்று மறுரூபமாகணுமே மகிமையில் சேரணுமே
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol