உந்தன் கிருபைதான்
undhan kirubaidhaan
உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா எல்லாமே உந்தன் கிருபையய்யா
ஆயக்காரனைப் போல் இருந்தேன் அணைத்துக் கொண்டீரே - 2 பாவியாகிய எந்தனின் மேல் பாசம் வைத்தீரே
உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரே - 2 ஆசரியக் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டீரே - 2
வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேனே - 2 அள்ளிக் கொடுக்கும் மனிதனாக ஆசீர்வதித்தீரே - 2
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Gm Eb F Gm Gm Gm D Gm Eb F D Gm Eb F D Gm F Gm Eb Gm Gm Ab F F Ab F Gm Eb Gm Gm Ab F F Ab F Gm Eb Gm Gm Ab F F Ab
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol