உந்தன் கிருபை போதுமே
undhan kirubai podhumae
உந்தன் கிருபை போதுமே எந்தன் தேவனே கிருபை பெறுகுதே எந்தன் வாழ்விலே
கிருபைதான் எல்லாம் கிருபைதான் கிருபைதான் எல்லாம் கிருபைதான்
பாடும் போதும் கிருபை - உம்மை தேடும் போதும் கிருபை - நான் துதிக்கும் போதும் கிருபை தினம் என்னில் பெருகுதே
போகையிலும் கிருபை - நான் வருகையிலும் கிருபை தங்கும் போதும் கிருபை - தினம் என்னை தொடருதே
உண்ணும் போதும் கிருபை - நான் உறங்கும் போதும் கிருபை உடுத்தும் போதும் கிருபை - தினம் என்னை மூடுதே
பேசும் போதும் கிருபை - நான் பார்க்கும்போதும் கிருபை ஜெபிக்கும்போதும் கிருபை தினம் என்னில் இறங்குதே
நடக்கும் போதும் கிருபை - நான் நிற்கும் போதும் கிருபை அமரும் போதும் கிருபை - தினம் என்னை தாங்குதே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal