உந்தன் அன்பை நான்
undhan anbai naan
உந்தன் அன்பை நான் பாட எந்தன் ஆயுள் போதாதது நீர் செய்த நன்மைகளை எண்ணி துதி சொல்லி முடியாது
என்ன செய்வேன் இயேசுவே - நான் என்ன செய்வேன் இயேசுவே உயிர் என்னில் உள்ளவரை துதி சொல்லி வருவேன் இயேசுவே
1. உயிர் தந்து உருவாக்கும் அன்பு தேவன் நீரே மண்ணுயிர்க்கெல்லாம் ஜீவன்தரும் உயிர் சுவாசம் என்றும் நீரே எம்மைத் தேடி வந்தீர் இயேசுவே துதி சொல்லி வருவேன் இயேசுவே
2. கண்ணீரை களிப்பாக்கும் அன்பு தேவன் நீரே எம் வாழ்வை மதுரமாக்கி தரும் மீட்பர் என்றும் நீரே வாழ்வில் இனிமை தந்தீர் இயேசுவே துதி சொல்லி வருவேன் இயேசுவே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham