உனக்கு கிடைத்த இறைவனின் - எனக்கு கிடைத்த இறைவனின்
unakku kidaitha iraivanin - enakku kidaitha iraivanin
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே
அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு
1. வல்லமை, அன்பு, தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.
2. காற்றாக மழையாக வருகின்றார் பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்
3. மகிமையின் மேகம் இவர்தானே அக்கினித்தூணும் இவர்தானே நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்
4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார் உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்து விட்டு எரிய செய்திடுவேன்
அனல் மூட்டி எரியவிடுவேன் அயல்மொழிகள் தினம் பேசுவேன்
அக்கினி அக்கினி பரலோக பரிசுத்த அக்கினி
1. வல்லமை அன்பு தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் எனக்குள்ளே பயமுள்ள ஆவியை நான் பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் எனக்குள்ளே
2. மகிமையின் மேகம் இவர்தானே அக்கினி தூணும் இவர்தானே நடக்கும் பாதைக்கு எல்லாம் தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm (D) A
Am Dm
(Dm) Bb C
Dm Bb F C
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm F
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm F
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm F
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm F
Dm (D) A
Am Dm
(Dm) Bb C
Dm Bb F C
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm F
Dm (G) Bb Dm (F)
Gm C Am Bb(F) C F
Gm C F Bb
Bb Am Gm FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal