உன் பாரங்கள் இயேசுவின்
un paarangal yesuvin
உன் பாரங்கள் இயேசுவின் மேலே வைத்திடு நண்பனே அவரே உன்னை ஆதரிப்பவர் அவரே உந்தன் வாஞ்சை தீர்ப்பவர் உன் பாரங்கள்
ஆபத்துக் காலங்களில் நல்ல நண்பனே வியாதிப் படுக்கையில் பரம வைத்தியனே கலங்காமல் திகையாமல் என்றும் சேவிப்போம் உன் பாரங்கள்
மலைகள் விலகினாலும் குன்றுகள் அசைந்தாலும் கர்த்தர் தான் உன்னை காத்து நடத்திடுவார் அவர் கிருபை என்றுமாய் உன்னோடே உண்டு உன் பாரங்கள்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal