உன் கோவிலாக
un kovilaaga
உன் கோவிலாக மாறிட வேண்டும் தூய ஆவியே அனுதினமும் உன் புகழை பாடிட வரம் வேண்டும் நன்றி இயேசுவே - 4
ஆவியுள் நிரம்பிட வேண்டும் - தூ ய ஆவியால் வாழ்ந்திட வேண்டும் - 2 சான்று பகர்ந்திட வேண்டும் - 2 இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று அறிக்கை செய்திட வேண்டும்
அன்பின் தீ ஏற்றிட வேண்டும் - இறை ஒளிதனில் நடந்திட வேண்டும் - 2 சத்தியம் காத்திட வேண்டும் - 2 இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று உலகம் அறிந்திட வேண்டும்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal