உம்மோடு நான் இருப்பேன்
ummodu naan iruppen
உம்மோடு நான் இருப்பேன் உம்மோடு நான் நடப்பேன் உம்மோடு அமர்ந்திருப்பேன் நான் உம்மோடு மகிழ்ந்திருப்பேன்
என் அடைக்கலமும் நீரே என் ஆறுதலும் நீரே என் ஆனந்தமும் நீரே என் பேரின்பமும் நீரே
அன்பை தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் பாசம் வைத்தீரே உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே
பரிசுத்தம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் சந்தோசம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே
நிம்மதியாய் வாழ உம்மோடு நான் இருப்பேன் நல்லதையே செய்து உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal