உம்மோடு இருப்பதுதான்
ummodu iruppadhudhaan
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன்
எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் - 2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் - 2
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று - 2 மீட்டவரே என் மேய்ப்பரே - 2
எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே - 2 எல்ரோயீ காண்பவரே - 2
மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் - 2 மணி முடியாய் சூட்டுகின்றீர் - 2
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
F C7 C
Bb C
C7 F
F C7
Badd9 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 F
F Fsus4
Bb Eb F
C7 Bb C7 F
C C7 FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal