உம்மையே நோக்கி ஓடுகிறேன்
ummaiyae nokki odugiren
உம்மையே நோக்கி ஓடுகிறேன் இயேசுவே உம்மையே நோக்கி ஓடுகிறேன் இந்தப் பூவிலே இந்த வாழ்விலே உம்மையே நோக்கி ஓடுகிறேன் - (2)
1. கவலைகள், கண்ணீர்கள் பெருகும் வேளையில் அலைகளில் சிக்கியே மூழ்கும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில்
2. சதிகளும் பழிகளும் காணும் வேளையில் வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில்
3. நன்மைக்கு தீமைகள் குவியும் வேளையில் சாத்தானின் சூட்சிகள் அறியும் வேளையில் -(2) யாரிடம் போவேன் உம்மையே நோக்கி ஓடுகிறேன் முழங்காலில்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal