உம்மைப் பாடாமல்
ummaip paadaamal
உம்மைப் பாடாமல் தினம் தேடாமல் பாதம் நாடாமல் நான் வாழ முடியாது
உம்மைப் பாடாமல்... தேடாமல் நாடாமல் நான் வாழ முடியாது
1. முடியாது முடியாது முடியாது - நீங்க இல்லாம நான் வாழ முடியாது வழியேது வழியேது வழியேது - வேதம் இல்லாமல் இனியொரு வழியேது
2. முடியாது முடியாது முடியாது - திரும்பி உலகத்தை நான் பார்க்க முடியாது வழியேது வழியேது வழியேது - பாதம் இல்லாமல் இனியொரு வழியேது
இயேசுவே... இயேசுவே (8) ஆ... ஆ... ஆ.... அல்லேலூயா (2)
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham