உம்மை பிரிந்து
ummai pirindhu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2)
திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடனாயிருப்பேன் - நான்
முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான்
பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் - நான்
நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை - ஐயா
கர்த்தாவே என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கின்றீர் உட்காருதலையும் எழுதலையும் அறிந்து இருக்கின்றீர்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Cm6 Eb
Gsus4
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 Cm
Cm Eb Gsus4
Eb Cm
D Eb
Cm Gsus4 CmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal