உம்மை பாட பாட எந்தன்
ummai paada paada endhan
உம்மை பாட பாட எந்தன் உள்ளம் உருகுதய்யா உம்மைத் தேட தேட எந்தன் பாரம் மறையுதய்யா உந்தன் பாதம் நாட அந்தப் பரலோகம் தெரியுதேய்யா உம் பாதம் ஒன்றே போதுமையா.. ஏசாயா. (2)
எந்தன் புகலிடமே எந்தன் அடைக்கலமே உயர்ந்த பர்வதமே
மண்ணான என்னை மகனாக்கிக் கொண்டீர் அப்பா என்றழைக்க அதிகாரம் தந்தீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன் - எந்தன்
2. உளையான சேற்றில் என் கரம் பிடித்தீர் கண்மலையில் நிறுத்தி புதுப்பாடல் கொடுத்தீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன் - எந்தன்
கண்ணாக என்னை தினம் பார்த்துக்கொள்வீர் பொன்னான பூமி எனக்கன்று தருவீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham