உம்மை நோக்கி கூப்பிட்டேன்
ummai nokki kooppitten
உம்மை நோக்கி கூப்பிட்டேன் எனக்காய் வந்திரே என்னோடு பேசத்தான் எனக்காய் வந்தீரே அறியாத வழியில்ல என்னை நடத்தினீரே எனக்கு எட்டாத காரியத்தை செய்தீரே – 2
கர்த்தர் நீர் பேசினீரே கண்மணிபோல் காத்தீரே வாழ வைத்தீரே உமக்காய் வாழ வைத்திரே சுகம் கொடுத்தீரேஎனக்கு சுகம் கொடுத்தீரே
வான்பராபரனே வல்லமையின் அக்கினியே கிருபையின் மன்னவனே கிருபை ஊற்றுமே அன்பு கொண்ட தகப்பனே ஆதியும் அந்தமுமே பாசமுள்ள ராஜாவே பரிசுத்த ஆவியே பிளவுண்ட மலையிலே என்னை மூடி காத்திரே கன்மலையின் உச்சியிலே நித்தியமாய் வைத்தீரே
உலகம் நிலையில்லையே இயேசுவுக்கு இணையில்லையே தாய் நம்ம மறந்தாலும் தேவன் மறப்பதில்லையே பட்டம் பதவி போனாலும் படைத்தவர் இருப்பாரே
உள்ளங்கையில் வரைந்தாரே மகிமையாய் மாற்றினாரே கர்த்தர் நீ சொன்னபடி கண்மணிபோல் காத்தீரே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven