உம்மை நோக்கி
ummai nokki
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் - 4
உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன்
கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே
நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் - நான் என்னை மறக்கின்றேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal