உம்மை நேசிக்க என்
ummai nesikka en
உம்மை நேசிக்க என் ஓர் இதயம் போதாது இயேசுவே, போதாது இயேசுவே - 2 ஓராயிரம் இதயம் இருந்தாலும் அதை உமக்கே நான் தருவேன் -2 உம் பேரன்பின் தியாகத்திற்கு - அது போதாது என்றறிவேன் - 2
1. திருக்குள்ள கேடுள்ள இதயத்திலே இடம்தான் கேட்டீரோ அதை ஏன்தான் கேட்டீரோ ஆயுள் சக்கரத்தை கொளுத்தும் என் நாவிலே துதிதான் கேட்டீரோ அதை ஏன்தான் கேட்டீரோ - 2
என் நினைவெல்லாம் நீர் வேண்டும் இயேசுவே என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே
2. பாரம் உள்ள பாடுள்ள வாழ்க்கையிலே துணையாய் வந்தீரோ உள்ளத்தில் இடம்தான் கேட்டீரோ - 2 பரலோகில் தூதர்கள் துதியுடன் காத்திருக்க ஏன்தான் தெரிந்தீரோ என் துதியில் பிரியம் கொண்டீரோ...
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham