உம்மை நம்பி உந்தன் பாதம்
ummai nambi undhan paadham
உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2
கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லாம் காத்துக் கொண்டீர்
மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர்
அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே
குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
A
A7 D
D
F#m
Bm(G D)A D
D
A
G D
D
A
A7 D
D
A
A7 DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal