உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான்
ummai appaannu kooppidathaan
உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான் ஆசை உம்மை அப்பாண்ணு கூப்பிடவா ? உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை உம்மை அம்மாண்ணு கூப்பிடவா ? உம்மை அப்பாண்ணு கூப்பிடுவேன் உம்மை அம்மாண்ணு கூப்பிடுவேன்
கருவில் என்ன சுமந்தத (காத்தத) பார்த்தா அம்மாண்ணு சொல்லணும் உம் தோளில் என்னை சுமப்பத பார்த்தா அப்பாண்ணு சொல்லணும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மாண்ணு சொல்லணும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பாண்ணு சொல்லணும்
என் கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா அம்மாண்ணு சொல்லணும் என் விண்ணப்பத்தை கேட்பத பார்த்தா அப்பாண்ணு சொல்லணும் என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மாண்ணு சொல்லணும் உம் இரக்கத்தை உருக்கத்த பார்த்தா அப்பாண்ணு சொல்லணும்
உம் நேசத்தையும் பாசத்தையும் பார்த்த அம்மாண்ணு சொல்லணும் உம் பாரத்தையும் தாகத்தையும் பார்த்தா அப்பாண்ணு சொல்லணும் உம் பரிவையும் தயவையும் பார்த்தா அம்மாண்ணு சொல்லணும் உம் காருண்யமும் கிருபையும் பார்த்தா அப்பாண்ணு சொல்லணும்
என்னை கரம் நீட்டி தூக்குவத பார்த்தா அம்மான்னு சொல்லணும் என்னை நெஞ்சோடு அணைப்பத பார்த்தா அப்பான்னு சொல்லணும் சிந்திய ரத்தத்தையும் சித்தத்தையும் பார்த்தா அம்மான்னு சொல்லணும் உம் பாசத்தையும் நேசத்தையும் பார்த்தா அப்பான்னு சொல்லணும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
D G
C
D G
C
D G
G Bm
D G
G Bm
D G
Em C
D G
Em C
D G
G Bm
D G
G Bm
D G
Em C
C D G
Em C
D GMore from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham