உம்மாலே நான் ஒரு சேனைக்குள்
ummaalae naan oru senaikkul
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் பெரிய மதிலைத் தாண்டுவேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடந்து நான் போனாலும் நீரூற்றாக மாற்றிக் கொள்ளுவேன் - 2
யெஷீவா என் பெலனே யெஷீவா என் துணையே நீரே நீரே எங்கள் யெஷீவா யெஷீவா என் உயிரே யெஷீவா என் ஒளியே நீரே நீரே எங்கள் யெஷீவா - 2
1. ஒரு வார்த்தை சொல்லும் போது மரித்தவன் எழுந்தான் உம் வார்த்தை உயிர் கொடுக்கும் நீர் தொட்ட மனிதனும் வாழ்வையே பெற்றான் இப்போதே என்னை தொட்டிடுமே - 2
2. அடைக்கலம் நீரே கோட்டையும் நீரே உன்னத நிழல் நீரே ஆபத்துக் காலத்திலே கூப்பிடும் போது அநுகூல துணையும் நீரே - 2
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven