உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
ummaal aagaadha kaariyam ondrumillai
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை - 3 எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா
ஆகும் எல்லாம் ஆகும் - 2 உம்மாலே தான் எல்லாம் ஆகும்
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே
வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
Chords
Key F# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F# B G#m B C# F# F# G#m C# F# F# F# B G#m C# C# F# B C# F# B C# F# F# F# B G#m C# C# F#
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam