உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா
umakkuthaan umakkuthaan iyesaiyaa
உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா என் உடல் உமக்குத்தான்
ஒப்புக்கொடுத்தேன் என் உடலை பரிசுத்தபலியாக - 2 உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் - 2
பரிசுத்தரே பரிசுத்தரே - 2
கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும் -2 உமது சித்தம் செய்வது தான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2
உலகப் போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை - 2 தீட்டானதை தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை - 2
உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா என் உடல் உமக்குத்தான் - 2 நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான் நானும் என் குடும்பமும் உமக்குத்தான் - 2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal