உமக்கே மகிமை செலுத்துவோம்
umakke magimai seluthuvom
உமக்கே மகிமை செலுத்துவோம் இயேசைய்யா - 4
துதிப்பேன் துதிப்பேன் துதிகளில் வசிப்பவரே - 2 அல்லேலூயா அல்லேலூயா....யா..... - 4
1. யேகோவாயீரே பார்த்துக் கொள்வீரே - 2 என்மேல் கரிசனையுள்ளவரே - 3
2. யேகோவா ரூவா நல்ல மேய்ப்பரே -2 புலுள்ள இடத்தில் மேய்ப்பவரே - 3
3. யேகோவா ரப்பா சுகம் தரும் தேவா - 2 என் நோய்கள் எல்லாம் சுமந்தவரே- 3
4. யேகோவா எல்ரோயீ காண்கின்ற தேவா -2 என்மேல் அன்பு உள்ளவரே - 3
5. யேகோவா எல்ஷடாய் வல்லமை தேவா - 2 வரங்களால் என்னை நிறைப்பவரே - 3
6. யெகோவா ஷம்மா இம்மானுவேலே - 2 என்னோடு இருந்து காப்பவரே
7. யேகோவா நிசியே ஜெயம் தரும் தேவா -2 வெற்றிமேல் வெற்றியைத் தருபவரே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal