உமது சமூகம் வரும்போதெல்லாம்
umadhu samoogam varumbodhellaam
உமது சமூகம் வரும்போதெல்லாம் என் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா நன்றி என்று சொல்லுதைய்யா - என் நம்பிக்கையும் பெருகுதைய்யா
1. பாவியாக (பிறந்து) இருந்த என்னை பாசத்துடன் தேடிவந்து இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீரே - உந்தன் இரட்சிப்பினால் அலங்கரித்தீரே நன்றி.... உமக்கு நன்றி - 2
2. உள்ளம் உடைந்து அழுதபோது உருக்கமாக அருகில் வந்து அன்பினாலே அணைத்துக்கொண்டீரே - என்னில் ஆறுதலை பெருகச்செய்தீரே நன்றி..... உமக்கு நன்றி - 2
3. தனிமை என்னை தாக்கும் நேரம் தள்ளாடி நடந்தவேளை தோள்மீது சுமந்துவந்தீரே - என் துணையாக (நிழலாக) மாறிவிட்டீரே நன்றி.... உமக்கு நன்றி - 2
4. கவலை கண்ணீர் பெருகும் போது காரிருளும் சூழ்ந்தபோது வெளிச்சமாக அருகில் வந்தீரே - என்னில் விசுவாசம் பெருகச்செய்தீரே நன்றி.... உமக்கு நன்றி - 2
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal