உம் துதி சொல்லி
um thudhi solli
உம் துதி சொல்லி வருவேன் என்னில் உயிர் உள்ளவரை உம் துதி சொல்லி வருவேன்... என்னு உயிர் உள்ளவரை
கண்களை கண்ணீருக்கு தப்புவித்தீரைய்யா கால்களை விழுதலுக்கு தப்புவித்தீரைய்யா ஆத்துமாவை சோகத்திற்கு தப்புவித்தீரைய்யா ஜீவனை மரணத்திற்கு தப்புவித்தீரைய்யா நல்லவரே வல்லவரே என்னில் வாசம் செய்பவரே உன்னதரே உயர்ந்தவரே வானம் பூமி ஆள்பவரே
இரவின் பயங்கரத்தை பார்த்ததில்லையே பகலில் பறக்கும் அம்பும் தொட்டதில்லையே வெயிலும் குளிரும் சேதப்படுத்தவில்லையே காக்க நீர் எனக்காய் உறங்கவில்லையே நல்லவரே வல்லவரே என்னில் வாசம் செய்பவரே உன்னதரே உயர்ந்தவரே வானம் பூமி ஆள்பவரே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham