உம் சமூகமே என் பாக்கியமே
um samoogamae en paakkiyamae
உம் சமூகமே என் பாக்கியமே ஓடி வந்தேன் உம்மை நோக்கிட உம் குரல் கேட்க ராஜா இயேசு ராஜா
ஒரு கோடி செல்வங்கள் - எனைத் தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ - 2 செல்வமே ஒப்பற்ற செல்வமே நல் உணவே... நாளெல்லாம் உம் நினைவே
என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை என்னே உம் அன்பு - 2 தென்றலே கல்வாரி தென்றலே அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் ஆளுகை செய்யும்
எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும் எல்லாமே மாயை ஐயா - 2 தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே உம் நதியில் ஒவ்வொரு நாளும் நான் மூழ்கணுமே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Bbm C
Fm C
Bbm C
Ab Db C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm CMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal