உம் சமூகம் இன்பமானது
um samoogam inbamaanadhu
உம் சமூகம் இன்பமானது உம் பிரசன்னம் ஆனந்தமே களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் கர்த்தர் உம் சமூகத்திலே
கண்ணீரெல்லாம் மறையுது கவலையெல்லாம் பறக்குது- 2 சஞ்சலங்கள் நீங்குது சந்தோஷந்தான் பெருகுது
வியாதியெல்லாம் தீருது வேதனைகள் மாறுது பாவமெல்லாம் தொலையுது பரிசுத்தத்தான் பெருகுது - 2
அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நிகழுது உன்னதரின் அன்பினால் உள்ளமெல்லாம் மகிழுது
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal