உம் பேரன்பில் நம்பிக்கை
um peranbil nambikkai
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5)
1. உம்மை போற்றிப்பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை - 2
எனக்கு நன்மை செய்தீரே செய்தீரே செய்தீரே எப்படி நன்றி சொல்வேன் எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6)
இயேசய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி
2. உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர் - 2
வியாதியிலிருந்து மீட்டீரே மீட்டீரே மீட்டீரே மிகுந்த இரக்கத்தினால் மிகுந்த இரக்கத்தினால் - 2 (சங்கீதம் 33:19)
3. மிகுந்த செல்வத்தில் (நான்) மகிழ்வை விட - 2
உந்தன் சமூகத்திலே உந்தன் சமூகத்திலே மகிழ்ந்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன் – 2 (சங்கீதம் 119:162) நான் மகிழ்ந்திருக்கிறேன் - 2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal