உம் நாமம் உயரணுமே
um naamam uyaranumae
உம் நாமம் உயரணுமே உம் அரசு வரணுமே உம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதாவே அப்பா அப்பா பிதாவே அப்பா
1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும் எனக்குத் தாரும் ஐயா எனக்குத் தாரும் ஐயா
2. பிறர் குற்றம் மன்னித்தோம் அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுதலை தாருமையா
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை என்றென்றும் உமக்கே சொந்தம்
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் சமாதானம் வரணுமே
6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும் உம் வசனம் சொல்லணுமே
7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும் உம்மோடு இணையணுமே
8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட கிருபை தாருமையா
9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும் இரட்சிப்பு அடையணுமே
11. அரசியல் தலைவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. (M.L.A., M.P. )க்கள் உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
Eb
Bb F
Bb F
Eb Bb F
F Bb F
Eb
F C FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal