உம் நாமம் பாடணுமே
um naamam paadanumae
உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப்போல் வாழணுமே
ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து உமக்காய் வாழணுமே
இரவும் பகலும் ஆவியிலே நான் நிரம்பி ஜெபிக்கணுமே ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை வாழ வைக்கணுமே
பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி பிரசங்கம் பண்ணணுமே சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி சீடர் ஆக்கணுமே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C
F Bb C F
Bb F
F
C F
Bb C
Bb F
F
C F
Bb C
Bb F
F
C F
Bb C
Bb FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal