உள்ளத்தில் அவர்பால்
ullathil avarbaal
உள்ளத்தில் அவர் பால் பேரன்புள்ளோரெல்லாம் எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர் சொல்வதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் இயேசு தேடும் நபர் இவரே
பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் எளிதில் புரிவார் அவரின் பாரத்தை உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை தமதாக்கியவர் வாழுவார் மாளுவார் உண்மையடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார்
தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் பாவத்தால் நிறைந்து சாபமாகிறதே திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ உண்மையடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார்
செல்வம் சீர் சிறப்பு நற்குடி பிறப்பு செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர் உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் உண்மையடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G G C Am D G G C D G G G C D G G Em Am D C G G Em Am D C G G C D G G Em Am D C G G Em Am D C G G C D G
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal