உள்ளமெல்லாம் உருகுதய்யா
ullamellaam urugudhayyaa
உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு என் தேகமெல்லாம் நடுங்குதய்யா உம் சிலுவையின் பாடு கண்டு உம் சிலுவையின் பாடு கண்டு
மகிமை மாட்சிமை மறந்து விட்டு மனிதனாய் ஏன் பிறந்தீர் மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம் மகிமை மறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ
இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண காயங்கள் ஏன் அடைந்தீர் இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே இரத்தத்தை வடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ
அன்பின் ரூபம் ஆனவரே உம் மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ ஆணவத்தால் நான் செய்த பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ உம் மேனியில் பாய்ந்ததுவோ உம் மேனியில் பாய்ந்ததுவோ
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Db Fm Fm Bbm Eb Eb Fm Db Eb Fm Fm Eb Fm Fm Eb Db Fm Db Eb Fm Db Eb Fm Fm Eb Fm Fm Eb Db Fm Db Eb Fm Db Eb Fm
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam