உள்ளம் பாடும் நேரமிது
ullam paadum neramidhu
உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது உன்னதரை போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது -2
நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லை-2 நல்லதொன்று எனக்கொன்று அன்றென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு இராஜா
பல்லவி
யுத்தம் உண்டு தோல்லியில்லை தேவைகள உண்டு குறைவுமில்லை துன்பங்களுண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு
செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லை -2 நல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு இராஜா
பல்லவி
யுத்தம் உண்டு தோல்லியில்லை தேவைகள உண்டு குறைவுமில்லை துன்பங்களுண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em
G D
D Am
D7 G
G
G
G
G7
G D
C
G Bm
Am
G G7
D
D Am
G
D
C
G Bm
Am
D GMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal