உலக மேடை மீது
ulaga medai meedhu
உலக மேடை மீது சங்கீதக்காரன் நான் எனை பாட வைத்தவர் கர்த்தர் ஏசுவே இனிய பாதை காட்டும் இதய போதகன் நான் எனை பேச வைப்பவர் ஆண்டவர் ஏசுவே
அவரின் வாக்குத் தத்தம் எனது பாதை நித்தம் இங்கு வந்தவர்கள் மொத்தம் எனது உறவு சொந்தம் நம்ம வாழ்வே ஓர் அழகு வாழ்க்கை தான் நாளும் ஜெபித்தால் இனி எல்லாம் ஓகே தான்
நேற்றும் இன்றும் நீயும் நானும் பூமி மீது ஆடும் ஆட்டம் ஆட வைத்தார் பாட வைத்தார் தேட வைத்தார் தேவன் சித்தம் உனக்கு நானும் எனக்கு நீயும் நேசம் கொண்டு ஜெபித்து கொள்வோம் உலக சபைகள் ஒன்று சேர்ந்தேர் வேத வழியில் பயணம் செல்வோம்
நதியின் பாட்டு அலைகள் சொல்லும் நிலவின் பாட்டு அமைதி கொள்ளும் பூவின் பாட்டு வாசம் அள்ளும் குழந்தைப் பாட்டு மனதைக் கிள்ளும் தாயின் பாட்டு துங்குச் செய்யும் தேவன் பாட்டு விழிக்கச் செய்யும் நூறு பாட்டு கேட்ட போதும் வேதப் பாட்டை பாதை காட்டும்
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven