உலக மாயையிலே உழலும்
ulaga maayaiyilae uzhalum
உலக மாயையிலே உழலும் என் நண்பா உலகம் ஒருநாள் கைவிடும்போது நீ எங்கே நண்பா
பொன் பொருள் எல்லாம் உன்னை ஒருநாள் கைவிடுமே நண்பா சாவை வென்ற சத்தியர் இயேசு கைவிடார் நண்பா - என் நண்பா
உறவுகள் எல்லாம் உன்னை ஒருநாள் உதறிடுமே நண்பா உத்தமரான இயேசு உன்னை கைவிடார் நண்பா - என் நண்பா
அழகு மாயை இளமை மாயை அறிவாயோ நண்பா அன்பராம் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவாய் நண்பா
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal