உலக இரட்சகர் இயேசு
ulaga iratsagar yesu
உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு உன்னையும் என்னையும் மீட்க பிறந்தாரு பெத்லகேமிலே மாட்டு முன்னனையிலே ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு .
உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசு உலகத்தின் ஒளியாய் பிறந்தாரு இருளை நீக்கி வெளிச்சம் தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு
பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசு பிசாசின் கிரியை அழிக்க பிறந்தாரு மரண பயம் நீக்கி விடுதலை தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு
சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசு சாபத்தை முறிக்கவே பிறந்தாரு பிரிவினை நீக்கி ஒரு மனம் தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam