உதறித் தள்ளு
udharith thallu
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஓடு (என்) நேசரின் மேல் கண் வைத்து ஓடு
மேகம் போன்ற திரள் கூட்டம் பரிசு பெற்று நிற்கின்றனர் முகம் மலர்ந்து கை அசைத்து வா வா வ என்கின்றனர் (ஓடி வா என்கின்றனர்)
அவமானத்தை எண்ணாமல் சுமந்தாரே சிலுவைதனை அமர்ந்து விட்டார் அரியணையில் அதிபதியாய் அரசனாய்
தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் தாங்கிக் கொண்ட இரட்சகரை சிந்தையில் நாம் நிறுத்தினால் சோர்ந்து நாம் போவதில்லை
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B B7 A E A G#m F# B A E E F#m B E C#m F#m B E B E E F#m B E C#m F#m B E E F#m B E C#m F# B E
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal