உடலைக்கொடு
udalaikkodu
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் - 2 இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் - 2
ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு உன்னைத் தேவன் உயர்த்துவாரு - 2 பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடன் இல்லாமல் நடத்துவாரு - 2
நன்றிப் பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு - 2 என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு - 2
தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிரார்த்தனை செய்திடு - 2 ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் - 2
விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் - 2 அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் - 2
நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு வீடுகள் தோறும் விடுதலை கூறிடு - 2 சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em C
D
F#m G A
G A D
D G Em
A G D
G D
A G D
D G Em
A G D
G D
G A D
D G Em
A G D
G D
G A D
D G Em
A G D
G D
G A D
D G Em
A G D
G D
G A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal