துதியின் சத்தத்தோடு
thudhiyin sathathodu
துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம் துதியின் சத்தத்தோடே பலியிடுவோம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திரபலி ஸ்தோத்திரபலி செலுத்தி ஆராதிப்போம்
துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும் துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்
துதித்தலே இன்பமானது அல்லேலுயா துதித்தலே ஏற்றது
துதியின் சத்தம் சாத்தானை கலங்கச் செய்யும் துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்
துதியின் சத்தம் இரும்புக் கதவை தகர்க்கும் துதியின் சத்தம் அந்தகார இருள் அகற்றும்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam