துதித்திடுவேன் முழு இதயத்தோடு
thudhithiduven muzhu idhayathodu
துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும்
ஓடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் - துதித்
நாடித் தேடி வரும் மனிதர்களை டாடி (தகப்பன்) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டீர் - முழு
வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள் - தினம்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Bm Em Em D Bm C Am B Em Am Bm Em Am G D Em Am Bm Em Am Bm Em Em Am Bm Em Am G D Em Em Am Bm Em Am G D Em Em Am Bm Em Am G D Em
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal