துதிப்போம் நம் தேவனை
thudhippom nam devanai
துதிப்போம் நம் தேவனை தொழுவோம் நம் இயேசுவை துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே பணிந்து ஆராதிப்போம்
துதிப்போம் நாம் தொழுவோம் பணிந்து ஆராதிப்போம்
அதிசயம் செய்திடும் தேவன் நம் அடைக்கலமானவர் அண்டினோர் எவரையும் காத்தென்றும் நடத்துவார்
கிருபை நிறைந்த தேவன் நம் குறைகள் நீக்குவார் கூடவே இருந்து என்றும் விடுதலை நல்குவார்
இரக்கம் உடைய தேவன் நம் இதயத்தில் வாழ்கின்றார் இதயம் நொறுங்கினோரை இரங்கியே விடுவிப்பார்
கிருபை நிறைந்த தேவன் நம் கஷ்டங்கள் போக்குவார் கருத்தாய் விசாரித்தென்றும் கனிவோடு நடத்துவார்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai