துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
thudhibaaduvaay nenjamae yesuvai
துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்- இன்னும் மகிமைப்படுத்துவார்
பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே- வானங்களை திரைப்போல விரித்தவரும் அவரே நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே
வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே- செங்கடல் தனை இரண்டாக பிளந்தவரும் அவரே மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே உலகம் முடியும் வரை துணையாய் நம்முடன் இருப்பவரே
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham