துதி பாடுவாய் நெஞ்சமே
thudhi paaduvaay nenjamae
துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை - 2 அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார் மகிமைபடுத்தினார் இன்னும் மகிமைபடுத்துவார்
பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே வானங்களை திரை போலாய் விரித்தவரும் அவரே - 2 நட்சித்தரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே - 2 உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே -2
வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே - 2 மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே - 2 உலகம் முடியும்வரை துணையாய் நம்முடன் இருப்பவரே - 2
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham