துதி கீதங்களால் புகழ்வேன்
thudhi geedhangalaal pugazhven
துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை இயேசுவே இரட்சகர் உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்!
தினந்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்!
அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களை காருண்யத்தால்
உம்மைத் துதிக்கும் வேளையிலே ஊக்கம் அளித்த கிருபையல்லோ உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்!
வானம் பூமியை படைத்தவரே வாரும் என்று அழைக்கிறோமே என்று வந்திடுவீர், ஆவல் தீர்ந்திடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m A
B B7 E
G#m C#m
B E
E G#m E E7
A B E
F# A
B G#m C#m E
E G#m E E7
A B E
F# A
B G#m C#m EMore from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal