துதி கீதம் பாடி துதிப்போம்
thudhi geedham paadi thudhippom
துதி கீதம் பாடி துதிப்போம் - நாம் துதி கீதம்பாடி துதிப்போம் அவரே அற்புதர் அதிசயம் அவரே நல்லவர் அற்புதர் அவரே அதிசயம் அவரே வல்லவர் ஆ அல்லேலூயா - 4
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார்
ஆத்துமாவை தினம் தேற்றுகின்றார் அதிசயங்கள் பல செய்கின்றார்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தார் நித்திய வீட்டில் நிலைக்க செய்வார் - துதிகீதம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal