தூய ஆவியே இரங்கும்
thooya aaviyae irangum
தூய ஆவியே இரங்கும் இந்த வேளையில் இரங்கும் உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும் பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும் என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால்
ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே
ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam