தூய ஆவியானவர் இறங்கும்
thooya aaviyaanavar irangum
தூய ஆவியானவர் இறங்கும் துரிதமாக வந்திறங்கும் தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்த பிதாவே இறங்கும் இயேசுவின் மூலம் இறங்கும்
பல பல வருடங்கள் கழிந்தும் பாரினில் இன்னும் இருளும் அகவில்லை எனவே நீரே இறங்கும்
ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும் கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும் தயாபரனே தயவாய் வேகம் இறங்கும்
ஜந்து கண்டம் வாழும் மனிதர் ஜந்து காயம் காண இறங்கும் பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal