தூபம் போல் என் ஜெபங்கள்
thoobam pol en jebangal
தூபம் போல் என் ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளும் ஐயா மாலைபலிபோல் என் கைகளை உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும்
என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால் நிலைதிற்க முடியாதையா மன்னிப்புத் தருபவரே உம்மைத்தான் தேடுகிறேன்
விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்க்கிலும் என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா
என் வாய்க்கு காவல்வையும் காத்துக் கொள்ளுமையா தீயன எதையுமே - நான் நாட விடாதேயும்
என் கண்கள் உம்மைத்தானே நோக்கி இருக்கின்றன அடைக்கலம் புகந்தேன் - நான் அழிய விடாதேயும்
என் கண்ணீரை உம்தோற்பையிலே சேர்த்து வைத்திருக்கிறீர் அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை புகலிடம் நீர்தானையா எனக்காய் யாவையுமே செய்து முடிப்பவரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm A7 C#dim
A A7 Dm
Bb Dm
A7 Bb Dm
Dm C#dim A C#dim
Bb C7 A Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F Dm
Dm A
C Bb A Dm
Gm Eb C
C7 Bb F DmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal